இலங்கையில் மீண்டும் அதிகரித்தது பெட்ரோல் விலை

0
68

அனைத்து ரக பெட்ரோலின் விலைகளையும் இன்று (25) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில், அனைத்து ரக பெட்ரோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் ரக பெட்ரோல் 303 ரூபாவாகும், 95 ஒக்டேன் ரக பெட்ரோல் 332 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.