ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்துவதில் தாமதித்துவிட்டது ஐரோப்பா :உக்ரைன் ஜனாதிபதி தெரிவிப்பு

0
90

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்து தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், பிரசெல்ஸ் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பேசிய உக்ரைன் ஜனாதிபதி , ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் தனது நாட்டிற்கு ஏற்பட்ட சேதத்தை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பா ஒன்றுபட்டதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பின்னர், ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்துவதில் அவர்கள் மிகவும் தாமதமாக செயல்பட்டதாக ஐரோப்பிய தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,