நாட்டில் அதிகரித்த மரணங்கள்! காவல்துறையினர் தெரிவிப்பு

0
94

நாட்டில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி தொடக்கம் மார்ச் 24ஆம் திகதி வரையிலான ஒருமாக காலத்தில் 25 மரணங்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகேயின் சாரதி நடுவீதியில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட படுகொலை சம்பவங்கள், தற்கொலை மற்றும் காவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த சம்வங்கள் உள்ளடங்கலாக 25 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இது தொடர்பான முழுமையான விடயம் காணொலியில்,