தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில் உக்ரைன்! ரஷ்ய படைகள் திணறல்

0
82

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 27-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில், போரில் தொடர்ந்து வேகமாக முன்னேற முடியாமல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றன.

ரஷ்யாவின் பிடியில் இருக்கும் உக்ரைனின் கெர்சன் நகரில் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அங்குவந்த ரஷ்ய வீரர்கள், திடீரென கையெறி புகைக்குண்டுகளை வீசியுள்ளதுடன், அங்கு துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பான  கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,