உக்ரைனில் பொருட்களுக்கு பாரியளவில் தட்டுப்பாடு !

0
66

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் அந்நாட்டில் பொருட்களுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் 2015 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவில் வருடாந்த பணவீக்கம் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் பொருளாதார தடை எதிரொலியால் ரஷ்யாவில் சீனியின் விலை உயர்ந்துள்ளது.

சீனியின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மக்கள் சீனியை இருப்பில் வைப்பதற்காக முந்திக்கொண்டு போட்டிபோட்டு அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.