நீர் கட்டணம் தொடர்பாக வெளியான தகவல்!

0
288

நீர் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் ரோகன பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேவையேற்படும் பட்சத்தில் வரு காலங்களில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.