24 மணி நேரத்தில் பீஸ்ட் அரபிக் குத்து பாடலை தொடர்ந்து பிரபலமடைந்த ஜாலியோ ஜிம்கானா பாடல்..

0
95

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் இருந்து கடந்த 19ஆம் தேதி இரண்டாவது பாடல் வெளிவந்தது. அரபிக் குத்து பாடலை தொடர்ந்து ஜாலியோ ஜிம்கானா பாடல், விஜய்யின் குரலில் அழகான வரிகளில் வெளிவந்தது.

இந்த பாடல் வெளிவந்த ஒரு மணி நேரத்தில் சுமார் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருந்தது.

அதுமட்மின்றி 3 நிமிடத்தில் சுமார் 1.3 லட்சம் லைக்ஸ் பெற்று மற்றொரு புதிய சாதனையையும் செட் செய்துள்ளது ஜாலியோ ஜிம்கானா.

இந்நிலையில், இப்பாடல் வெளிவந்து 24 மணி நேரத்தில் சுமார் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மாபெரும் சாதனை செய்துள்ளது.

இதனை விஜய்யின் ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.