150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை தட்டி சென்ற வலிமை! 4வது வாரமும் வெற்றி நடையில்

0
93

கடந்த மாதம் 24ஆம் தேதி, அஜித்தின் நடிப்பில் உலகம் முழுவதும் வெளிவந்த திரைப்படம் வலிமை.இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே சுமார் 34 கோடி ரூபாய் வரை வசூல் செய்த சாதனை படைத்தது.

இதுமட்மின்றி தற்போது 150 கோடி ரூபாய்க்கு மேல் வலிமை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், வெளிவந்த 4 வாரம் ஆகும் நிலையில், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாகளில் 46 திரையரங்கில் 92 ஷோ வலிமை படம் ஓடிக்கொண்டு இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

4 வாரம் கடந்து 46 திரையரங்கில் வலிமை படம் ஓடிக்கொண்டு இருப்பது மாபெரும் வெற்றி என பலரும் கூறி வருகிறார்கள்.