இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகத்தினை நிறுத்த லாப்ஸ் – லிட்றோ தீர்மானம்

0
417

இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகத்தினை நிறுத்த லாப்ஸ் மற்றும் லிட்றோ தீர்மானம் மற்றும் எடுத்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இன்று முதல் இந்த விநியோக நடவடிக்கைகளை நிறுத்தப்படவுள்ளது. போதுமளவு எரிவாயு இன்மை காரணமாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாகினும் சிறிதளவு எரிவாயுவை வழங்குவதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.