திருகோணமலை கன்னியா சிவன்மலையில் தமிழில் நடாத்தப்பட்ட யாகம்!

0
69

திருகோணமலை கன்னியா சிவன்மலையில் தென்கயிலை ஆதீனத்தால் தமிழில் யாகம் நடத்தப்பட்டுள்ளது.

தமிழர் தாயகப் பகுதிகளில் அமைந்துள்ள சிவன்மலையில் தமிழில் நடத்தப்பட்ட இந்த யாகம் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இதன்போது 108 சிவலிங்கங்களுக்கு அபிசேகமும் நடத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.