யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர்கள் ஐவருக்கு Corona!!

0
529

யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு corona தொற்று உள்ளது என வடமாகாண சுகாதார சேவை பணிப்பாளர்,மருத்துவர் ஆ .கேதீஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழ இணைந்த விஞ்ஞான சுகாதார கற்கைகள் பீடத்தை சேர்ந்த 5 மாணவர்களும் கடந்த இரண்டு வாரமாக அவர்களுடைய விடுதியில் தனிமைப்படுத்தலில் இருந்து இன்று PCR பரிசோதணையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஒருவருக்கு எழுதுமட்டுவாழ் வீதித்தடையில் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக 373 பேருக்கு PCR பரிசோதணை மேற்க்கொள்ளப்பட்டது.