தங்கத்தை விட ஒரு கிராம் 2000 கோடியில் புரளும் உலோகம் என்ன தெரியுமா?

0
458

பொதுவாக உலகின் அதிக விலையுள்ள உலோகம் என்றால் நமக்குத் தங்கம் தான் ஞாபகம் வரும். இன்றை நிலையில் தங்கத்தின் விலையே உச்சியை தொட்டுக்கொண்டே செல்கிறது.

ஆனாலும், பிளாட்டினம் தங்கத்தினை விட விலை அதிகம் தான் என்றாலும் நாம் தங்கத்தினைப் பற்றியே சிந்தித்துப் பழகிவிட்டோம்.

சரி, அதைவிட விலை அதிகம் எது? என்று கேட்டால் வைரம் என்பீர்கள். அதற்கும் மேல் எதாவது இருக்கிறதா? என்றால் இருக்கிறது.

அதன் பெயர் கலிபோர்னியம். ஆமால் இதன் விலையை மட்டும் கேட்டால் தலை சுற்றிக் போய்விடும்.

ஒரு கிராம் 270 மில்லியன் டாலர்கள். இந்திய ரூபாயின் மதிப்பில் 1960 கோடியாம்..

1950 – ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தான் முதன்முதலில் கலிபோர்னியத்தைக் கண்டுபிடித்தார்கள். அதனால் தான் இதற்கு அப்படி பெயர் வந்தது.