தமிழக முதல்வரை சந்தித்தார் நடிகர் விவேக்

0
444

நடிகர் விவேக், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். 

தமிழ்த் துறவி ”அருட்பா” தந்த வள்ளலார் (1823-1874) தன் வாழ்வில் 33 ஆண்டுகள் நடந்து வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதையை ” வள்ளலார் நெடுஞ்சாலை” என்று பெயர் சூட்டுவதற்காக மனு அளித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.