ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய் ?

0
633

நாகர்கோவில் மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் விலை ரூ 300 ரூபாய்க்கும் வெள்ளரிக்காய் விலை 120 ரூபாய்க்கும் விற்பனை ஆவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

முருங்கைக்காய் விலை திடீரென்று உயர என்ன காரணம் என்பது புரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

முருங்கைக் காய் வெள்ளரிக்காய் மட்டுமின்றி மற்ற காய்கறிகளின் விலை ஏறிக் கொண்டே இருப்பதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.