கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. Sri Lanka High Court 10 Petition Submitted
இந்த மனுவை ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் உயர் நீதிமன்றில் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மனு மீதான விவாதம் உடனடியாக ஏற்றுக்கொள்ளபடும் என எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!
பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!