பாராளுமன்றத்தை கலைக்கும் உரிமை மைத்திரிக்கு உள்ளதா? மஹிந்த விளக்கம்!

0
694

உரிய காலத்துக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ளதாக புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். Mahinda Rajapaksa Explains Sri Lanka Tamil News

நேற்று (07) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

புதிய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமாக இருப்பதனால் கலைக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லையெனவும் பிரதமர் தனது உரையில் சுட்டி காட்டினார்.

புதிய அரசினால் பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாத கட்டத்தில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பார் என பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!

பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

Tamil News Group websites