Type to search

மஹிந்த அரசில் இரண்டு அமைச்சரவை பேச்சாளர்கள் நியமனம்!

Head Line NEWS

மஹிந்த அரசில் இரண்டு அமைச்சரவை பேச்சாளர்கள் நியமனம்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

புதிதாக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர்களாக அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும், இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். Mahinda Government Ministry Spokesman Sri Lanka Tamil News

இது தொடர்பில் நேற்று (06) அமைச்சரவை கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த முடிவுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பிரதமர் மஹிந்த தனது ஆட்சியில் அனைத்து பதவி நிலைகளிலும் அதிரடி மாற்றங்களை கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!

பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

Tamil News Group websites


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: