Type to search

சற்று முன்னர் இன்றும் புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!

Head Line NEWS Top Story

சற்று முன்னர் இன்றும் புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த தலைமையிலான அரசில் இன்றும் சில புதிய அமைச்சர்கள் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.New Ministers Appointed Sri Lanka Tamil News

இன்று அமைச்சர்களாக சத்திய பிரமாணம் செய்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு,

பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக தினேஸ் குணவர்தனவும்

கலாசார, உள்நாட்டலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி(வடமேல்) பிரதி அமைச்சராக ஆர்.டி. அசோக பிரியந்தவும்

தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சராக வாசுதேவ நாணயக்காரவும்

ஊடகம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும்

இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: