அலரி மாளிகையை விட்டு வெளியேற ரணில் சம்மதம்?

0
435

இன்று வரை அலரி மாளிகை ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுப்பாடில் இருந்து வரும் நிலையில் ரணிலின் முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. Ranil Ready Leave Prime Minister Home Sri Lanka Tamil News

நேற்று மாலை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்த வேளை இது தொடர்பில் ஆராயப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி , கோத்தபாயவிடம் தனக்கு உரிய முறையில் பாதுகாப்பு உறுதிப்படுத்த கோரிய ரணில் , அவ்வாறு பாதுகாப்பு உறுதிப்படுத்தபடுமாக இருந்தால் அலரி மாளிகையை விட்டு வெளியேற சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites