இனிமேல் எரிபொருள் விலை சூத்திரம் இல்லை!

0
444
PM Mahinda Cancel Fuel Formula Sri Lanka Tamil News

பிரதமர் மகிந்தவின் காரியாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும முக்கியமான விடயம் ஒன்றை கூறியுள்ளார். PM Mahinda Cancel Fuel Formula Sri Lanka Tamil News

அதாவது இதுவரை காலமும் பாவனையில் இருந்த எரிபொருள் விலை சூத்திரத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

எரிபொருள் விலை சூத்திரம் நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டு அதன் கணிப்புகள் படி எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites