முஸ்லீம் மக்கள் புதிய பிரதமருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்! அதாவுல்லா கோரிக்கை!

0
402

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எடுத்திருக்கும் நல்ல முடிவுக்கு முஸ்லீம் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். ஐ.தே.கவுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் சில முஸ்லிம் தலைவர்களின் பேச்சுக்கு ஏமாறக் கூடாது முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா கோரிக்கை விடுத்துள்ளார். Former Minister Athavula Statement sri lanka tamil news

சில அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களை ஜனாதிபதிக்கு எதிராக ஏவிவிட சதி செய்வதாகவும், புதிய அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளக் கூடாது எனவும் அவர் முஸ்லீம் சமூகத்தை கோரியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களையும் பங்குபற்ற வைத்து சிங்கள முஸ்லிம் கலவரமொன்றை தூண்ட சிலர் முயற்சி செய்கிறார்கள் என அவர் குற்றச்சாட்டு ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites