அமைச்சரவை உத்தியோகபூர்வமாக கலைப்பு!

0
441

புதிய பிரதமர் சத்தியப்பிரமாணம் செய்துள்ளதால், ஏற்கனவே இருந்த அரமைச்சரவை தற்போது கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. Government Ministry Disassemble Sri Lanka Tamil News

எனவே அனைத்து அரசாங்க திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரசாங்க வங்கிகளின் பிரதானிகளும் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

Tamil News Group websites