மதுரை முத்துவின் ஆபாச வசனங்கள் : கொந்தளிக்கும் மகளிர் அமைப்புக்கள்

0
511
Mathurai muththu abused Speech program

பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஞாயிறு தோறும், மதுரை முத்து நடித்து வழங்கும் காமெடி நிகழ்ச்சி, ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மதுரை முத்து பேசும் ஆபாச வசனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, தமிழக பெண்களிடையே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.(Mathurai muththu abused Speech program  )

பெண்களை அவமதிக்கும், பல காட்சிகள், வசனங்கள் போன்றவை, இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன. இதே போல, இந்தக் காமெடி நிகழ்ச்சியை, இதற்கு முன்பாக, வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்து ஒளிபரப்பானது.

அப்போது, அந்த நகைச்சுவை நாடகங்களில், இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் நிறைந்திருந்தது. தற்போது, மதுரை முத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், காமெடி என்ற பெயரில், ஆபாசமான வசனங்களை மதுரை முத்து அதிகம் பேசி வருகிறார், என்று பல பெண்கள் அமைப்பினர் குற்றம் சாட்டத் துவங்கி உள்ளனர்.இந்த நிகழ்ச்சியில், காமெடி என்ற பெயரில், தொடர்ந்து, இப்படி ஆபாசம் அதிகரித்தால், இதனை எதிர்த்து போராடவும், அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்