உணவு ஒவ்வாமை காரணமாக 70 ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

0
523
Food Poisoning 70 Teaching Students Affected Sri Lanka Tamil News

கொட்டகலை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக சிலருக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டது. Food Poisoning 70 Teaching Students Affected Sri Lanka Tamil News

இதன் காரணமாக ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் 70 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த உணவு ஒவ்வாமை எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!

முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!

மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!

கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!

Tamil News Group websites