சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி..!

0
493
india vs west indies virat kohli smashes 36th odi century

இந்திய அணியின் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான விராட் கோலி நேற்று தனது 60 வது சதத்தை நிறைவு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களையும் ஒருநாள் போட்டிகளில் 36 சதங்களையும் இவர் பெற்றுள்ளார். india vs west indies virat kohli smashes 36th odi century,tamil cricket news,india sports news,tamilnews.com

இந்த இலக்கை எட்ட 386 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அதில் 124 டெஸ்ட் போட்டிகள், 204 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 T20 போட்டிகள் ஆகியவையும் அடங்கும்.

இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் 60 சதத்தை பதிவுசெய்த பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை பிடித்தார். ஏற்கனவே, 426 இன்னிங்சில் 60 சதமடித்து சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

india vs west indies virat kohli smashes 36th odi century

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news