தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தெரிவு

0
213
Priamalatha Vijayakanth selected Debt Treasurer Choosing

தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. (Priamalatha Vijayakanth selected Debt Treasurer Choosing)

சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் இன்றைய தினம் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டதுடன், கூட்டத்தில் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேமுதிகவில் இதுவரை எந்த பொறுப்பும் வகிக்காத நிலையில் பொருளாளராக பிரேமலதா தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Priamalatha Vijayakanth selected Debt Treasurer Choosing