Type to search

க.பொ.த சாதாரண தரத்தில் இனிமேல் 6 பாடங்கள் மட்டுமே!

Head Line NEWS Top Story

க.பொ.த சாதாரண தரத்தில் இனிமேல் 6 பாடங்கள் மட்டுமே!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பாடங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். GCE OL Subjects Sri Lanka Tamil News Live

இதன்படி தற்போதுள்ள 9 பாடங்களை 6 பாடங்கள் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பாடவிதானத்தைப் புதுப்பிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹேவாஹெட்ட தலாத்துஓயா மகாவித்தியாலயத்தை இலங்கையின் முதலாவது பசுமை கல்லூரியாக மாற்றியமைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்த இராஜினாமா செய்ய முடிவு?

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிப்பிரமாணம்!

ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது!

இடைக்கால அரசுக்கு மக்கள் ஆணை கிடையாது! அமைச்சர் மனோ கருத்து!

யாழில் ஆவா குழுவை வேட்டையாட 300 பொலிஸார் களத்தில்!

Tamil News Live

Tamil News Group websites


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: