Type to search

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலிருந்து விலகினார் இமாம்-உல்-ஹக்

Cricket SPORTS

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலிருந்து விலகினார் இமாம்-உல்-ஹக்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பாகிஸ்தான் – அவுஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி துபாயில் நடைபெற்றது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது பீல்டிங் செய்த இடது கை பேட்ஸ்மேன் ஆன இமாம்-உல்-ஹக்கின் இடது கை சுண்டு வரலில் முறிவு ஏற்பட்டது. imam ul haq not play second test vs australia due fractured,tamil news,cricket news,pak vs aus 2nd test,tamilnews.com

இதனால் அக்டோபர் 16-ந்தேதி தொடங்கும் அபுதாபி டெஸ்டில் இமாம்-உல்-ஹக் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 76 ரன்களும், 2-வது இன்னிங்சில் 48 ரன்களும் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இமாம்-உல்-ஹக்கிற்குப் பதிலாக ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் பகர் சமான் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.

அந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன?

imam ul haq not play second test vs australia due fractured

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: