இந்திய அணிக்கு எதிரான 20க்கு20 கிரிக்கட் போட்டித் தொடருக்காக, மேற்கிந்திய தீவுகள் குழாமில் டெரன் ப்ராவோ மற்றும் கிரன் பொலார்ட் ஆகியோர் மீள இணைக்கப்பட்டுள்ளனர். india vs west indies odi squad dwayne bravo pollard narine,sports news in tamil,cricket news updates,tamil sports news
டெரன் ப்ராவோ மற்றும் கிரன் போலார்ட் ஆகியோர் குழாமில் இணைக்கப்படாமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் வெளிப்படுத்தப்பட்டு வந்தன.
இந்தநிலையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபையும், உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் கிரிக்கட் வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர், அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலக கிண்ணத் தொடரை இலக்கு வைத்து அவர்கள் இருவரையும் அணியில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
india vs west indies odi squad dwayne bravo pollard narine
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news