471 பேருந்துகளின் சேவை துவக்கம்! – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!
Share

தமிழகத்தில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் 471 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதனன்று தொடங்கிவைத்தார், புதிதாக இயக்கப்படும் பேருந்துகளில், குறைந்த தூரம் இயக்கப்படக் கூடியது 410 என்றும், தொலைதூர பேருந்துகள் 61 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.471 buses opened – Chief Minister Edappadi Palanisamy opened up
தொலைதூர பேருந்துகளில் 39 அல்ட்ரா டீலக்ஸ் சொகுசுபேருந்து என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் 10, கழிப்பறையுடன் கூடிய பேருந்துகள் 8, குளிர்சாதனப் பேருந்துகள் 4 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாதவரத்தில், 95 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு அடுக்குகளைக்கொண்ட புறநகர் பேருந்துநிலையத்தையும், காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- நம்பி நாராயணனிடம் ரூ.50 லட்சம் காசோலையை வழங்கினார் கேரள முதல்வர்!
- திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் காதலனோடு இளம்பெண் ஓட்டம்!
- இந்திய – நேபாள சாலைப்பணிக்காக புலிகள் நடமாடும் காட்டில் 55 ஆயிரம் மரங்களை வெட்ட பாஜக அரசு முடிவு..!
- பாரா ஆசியப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த விவசாயி மகள் ரம்யா பதக்கம் வென்று சாதனை..!
- பாஜக அரசின் விளம்பர வெறிக்கு ரூ.5 ஆயிரம் கோடி அள்ளி இறைப்பு..!
- பேருந்து நிறுத்தம் எங்கே? தேடும் மக்கள்! – பாஜகவின் அட்டுழியம்!
- தந்தையை கட்டையால் அடித்து கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை!
- ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு! – 78 நாள் சம்பளம் வழங்க முடிவு!
- ராம்நகர் இடைத்தேர்தலில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மனைவி போட்டி!