சென்னையில் நாளை 7 மணி நேரம் மின் தடை! – எங்கெங்கு தெரியுமா?

0
485
7-hours tomorrow power cut Chennai - place details india tamil news

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.7-hours tomorrow power cut Chennai – place details india tamil news

கொரட்டூர் பகுதி: எம்.டி.எச்.ரோடு, யாதவாள் தெரு, தெற்கு மற்றும் வடக்கு மாட வீதி தெரு, பஜனை கோயில் தெரு, ஜகதாம்பிகை நகர், மூர்த்தி நகர், மூர்த்தி சாமி காலனி, காக்காய் பல்லம்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :