‘பேட்ட’ படத்தில் ஸ்கெட்ச்ஆக நுழைந்திருக்கும் சசிகுமார்

0
537

தற்போது ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜின் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். ‘பேட்ட’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். Sasikumar enters Rajini Petta movie 

இப்படத்தில் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகணன், குரு சோமசுந்தரம், சசிகுமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

 

படத்தின் ஷூட்டிங் வாரணாசியில் நடைபெற்று வருகிறது. தற்போது, இதன்படி ரஜினி, சசிகுமார் சம்பந்தப்பட்ட ஃப்ளாஷ் பேக் காட்சிகளை படமாக்கப்பட்டு வருகிறது. இதில் சசிகுமார், ரஜினிக்கு நண்பராக நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Sasikumar enters Rajini Petta movie, Rajini Petta movie, Rajini Petta, Petta movie, Rajini movie, Latest tamil cinema news, tamil cinema news, tamil movie news, latest tamil movie news

 

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்