பரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்

0
556
bharaths simba official teaser 2

பரத் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘சிம்பா’. அரவிந்த் ஸ்ரீதர் இயக்கியுள்ள இதில் பரத்துக்கு ஜோடியாக பானுஸ்ரீ மெஹ்ரா நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் பிரேம்ஜி அமரன், ரமணா, சுவாதி திக்ஷித் ஆகியோர் நடித்துள்ளனர். bharaths simba official teaser 2,tamil videos,cinema video updates,teaser & trailer

விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இதற்கு சினு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், அச்சு விஜயன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘சினிராமா ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

Video Source: Think Music India

bharaths simba official teaser 2

Tamil News Group websites

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news