சீரற்ற காலநிலை – சிவப்பு எச்சரிக்கை!

0
515

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அத்தோடு சில இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் மண்சரிவு ஏற்படும் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காலி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவின் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!

மகிந்த – மைத்திரி மீண்டும் எதிர்வரும் வாரங்களில் சந்திப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!

சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்! சரத்பொன்சேகா!

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

Tamil News Live

Tamil News Group websites