இலங்கை கிரிக்கட் அணிக்கு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் தொடர்

0
468
srilanka vs england cricket tour

இங்கிலாந்து கிரிக்கட் அணியுடன் இடம்பெறவுள்ள போட்டித் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்தால் அது இலங்கை அணிக்கு பாரிய திருப்பமாக அமையும் என இலங்கை கிரிக்கட் அணித்தலைவர் தினேஸ் சந்திமால் தெரிவித்தார். srilanka vs england cricket tour,tamil news,sports news updates,tamilnews

இந்த போட்டித் தொடர் தொடர்பில் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 05 ஒருநாள் போட்டிகள் , 03 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு இருபது போட்டி இடம்பெறவுள்ள நிலையில் , அதன் முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 10ம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது.

srilanka vs england cricket tour

Tamil News Group websites

Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news