மனோகர் பாரிக்கர் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை

0
875
Positivity Manohar Parrikars Health Goa Deputy

மனோகர் பாரிக்கர் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என கோவா துணை சபாநாயகர் தெரிவித்துள்ளார். (Positivity Manohar Parrikars Health Goa Deputy)

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று அந்த மாநில துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ கூறியுள்ளார்.

மனோகர் பாரிக்கர் தற்போது டெல்லி எய்ம்ஸ் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருடைய கேட்கும் திறனில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் மைக்கேல் லோபோ கூறியுள்ளார்.

மேலும், மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்று அனைவரும் பிரார்த்திப்பதாகவும், இருப்பினும் அவரின் உடல்நிலை இன்று வரை பழைய நிலையில் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர் தற்போது, டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Positivity Manohar Parrikars Health Goa Deputy