Type to search

சிறுமிக்கு பூச்சி மருந்து கொடுத்து கொல்ல செய்த கொடூர தந்தை!

INDIA Top Story Trending

சிறுமிக்கு பூச்சி மருந்து கொடுத்து கொல்ல செய்த கொடூர தந்தை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாழைகுளம் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன், ரேவதி தம்பதியினரின் 9வயதான மகள் சாதனா, பிறந்ததிலிருந்தே மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.poor father killed mentally challenged girl india tamil news

இந்நிலையில் சிறுமியை பராமரிக்க முடியாத காரணத்தால் சிறுமியின் பெற்றோர்கள் சிறுமி சாதனாவை அருகிலுள்ள ஒரு கோயில் அழைத்துச்சென்று சிறுமிக்கு பூச்சிகொல்லி மருந்து கொடுத்தும், கழுத்தை நெரித்தும் கொல்ல முயன்றுள்ளனர்.

இதை பார்த்த பொதுமக்கள் இருவரையும் எச்சரித்து சிறுமியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் தற்போது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: