மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து பேசினார்! – சீமான்!

0
480
may-17 chief operating coordinator thirumurugananthi met hospital - seeman

may-17 chief operating coordinator thirumurugananthi met hospital – seeman

சிறை மீண்டுள்ள, மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி அவர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று 05-10-2018 மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் விரைவில் உடல்நலம் சரியாகி களப்பணிகளைத் தொடர வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :