எந்த அமைச்சரின் வங்கிக் கணக்கில் 1500 லட்சம் வைப்பு? கூட்டு எதிரணி கேள்வி!

0
719

அமைச்சர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 1500 லட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அந்த அமைச்சர் யார் என்பதை அரசாங்கம் நாட்டுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது. Minister 1500 Lakhs Deposit Issue Sri Lanka Tamil News

கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க நேற்று (04) இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்தக் கருத்து தொடர்பில் ஸ்ரீ ல.சு.க.யின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் வினவிய போது,

இந்த சம்பவத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லையெனவும், சம்பந்தப்பட்ட நபர் யார் என்ற தகவலை இலங்கை மத்திய வங்கி நாட்டுக்கு வெளியிட வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார்! மஹிந்த அறிவிப்பு!

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!

25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!

மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!

Tamil News Live

Tamil News Group websites