இணையத்தில் வைரலாகும் சர்கார் படத்தின் ‘ஒருவிரல் புரட்சி’ பாடல்

0
603
oruviral puratchi song Sarkar movie Vijay, oruviral puratchi song Sarkar movie, oruviral puratchi song Sarkar, oruviral puratchi song, oruviral puratchi, Tamil Cinema News, Latest Tamil Cinema News

‘தளபதி’ விஜய், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் நடித்துவரும் படம் ‘சர்கார்’. ‘துப்பாக்கி, கத்தி’ படங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கி வரும் 3வது படம் இது. oruviral puratchi song Sarkar movie Vijay 

இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளனராம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ‘சிம்டாங்காரன்’சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஆடியோவை அக்டோபர் 2ம் திகதியும், படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், படத்தில் இடம்பெறும் மற்றுமொரு பாடலான ‘ஒருவிரல் புரட்சி’ எனும் பாடலை வெளியிட்டுள்ளனர்.

 

oruviral puratchi song Sarkar movie Vijay, oruviral puratchi song Sarkar movie, oruviral puratchi song Sarkar, oruviral puratchi song, oruviral puratchi, Tamil Cinema News, Latest Tamil Cinema News

 

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்