நயன்தாராவின் மகளுக்கு அடித்த அதிஷ்டம்!

0
162
Nayantara daughter Manasvi got 20 film opportunities

இன்றைய தேதியில் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக கலக்கிய மானஸ்வியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. “சொட்ட சொருகிடுவேன்” என்று மானஸ்வி பேசிய வசனம்தான் tiktok உள்ளிட்ட ஆஃப்களில் டிரெண்டிங். Nayantara daughter Manasvi got 20 film opportunities

இமைக்கா நொடிகள் படத்திற்கு பிறகு சதுரங்க வேட்டை 2ம் பாகம், கும்கி 2ம் பாகம், பரமபத விளையாட்டு, சுட்டுப்பிடிக்க உத்தரவு, இருட்டு உள்பட 20 படங்களை கையில் வைத்திருக்கிறார் மானஸ்வி.

Nayantara daughter Manasvi got 20 film opportunities

மானஸ்வியின் தந்தை கொட்டாச்சி அளித்த பேட்டியில் “நயன்தாரா மேடம் அடிக்கடி போன் பண்ணி மானஸ்வியுடன் பேசுவார். அவரை பேபிம்மா என்று செல்லமாக கூப்பிடுவார். நயன்தாராவை மானஸ்வி அம்மா என்றுதான் அழைப்பாள்” என தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளர் ரித்விகாக்கு கிடைத்தது இத்தனை கோடியா?
பிக்பாஸ் மேடையில் களமிறங்கி கலக்கிய KPY குழுவினர்…!
மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
பிக்பாஸ் டைட்டில் வெற்றி பெற்றது இவரா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்!
ரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா??? பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா?? இதோ விபரம்…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
எமது ஏனைய தளங்கள்

Keyword: bigg boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil