நாடு திரும்பினார் ஜனாதிபதி – இறுக்கமான அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார்?

0
550
President returned country carry tight political moves

ஐக்கிய நாடுளின் 73 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவின், நியூயோர்க் நகருக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை நாடு திரும்புள்ளார். President returned country carry tight political moves

அடுத்து வரும் வாரங்களில், அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட இறுக்கமான பல அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அந்தச் செய்தியில், இலங்கை நிதியமைச்சின் செயலராக, உள்ள ஆர்எச்எஸ் சமரதுங்க ஓய்வுபெறுவதால், அவருக்குப் பதிலாக, தனது தெரிவான ஒருவரை ஜனாதிபதி நியமிக்கக் கூடும்.

அமைச்சரவை மாற்றம் ஒன்றுக்கும் வாய்ப்புகள் உள்ளன. அமைச்சரவையில் இரண்டு புதுமுகங்கள் இடம்பெறக்கூடும்.

அவர்களில் ஒருவர் தயாசிறி ஜெயசேகர. மற்றொருவர் ஐ தே கவைச் சேர்ந்த ரவி கருணாநாயக்க. எனினும் இந்த இரண்டு நியமனங்கள் தொடர்பாகவும் இன்னமும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை’ என்றும் கூறப்பட்டுள்ளது.

tags :- President returned country carry tight political moves

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

வடக்கில் இராணுவத்தை வெளியற கோருவது இன்னொரு போருக்கே! இரா­ணு­வத் தள­பதி மகேஷ் சேனநா­யக்க!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

Tamil News Live

Tamil News Group websites