ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

0
747

வரலாற்று சிறப்பு மிக்க பிதுரங்கல ரஜமஹா விகாரைக்கு உட்பட்ட மலைப்பகுதியில் அரை நிர்வாணமான முறையில் புகைப்படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கலேவெல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். Rajamaha Vihara Half Nude Photos Issue Sri Lanka Tamil News

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரும் 19 வயதுடைய கலேவெல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்படத்தில் இருந்த இருவர் மற்றும் புகைப்படத்தை எடுத்த நபர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் தொடர்பிலான தகவல்களை அறிந்ததன் பின்னர் பொலிஸார் அவர்களின் வீடுகளுக்கு சென்று நபர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்!

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து  யாழில் உண்ணாவிரத போராட்டம்

தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு – மல்லாகத்தில் சோகம்!

விசேட பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து செல்லும் பொலிஸ் மா அதிபர்

உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது – யாழ். மாநகர மேயர்!!

Tamil News Live

Tamil News Group websites