சீனாவில் ஆற்றில் தோன்றிய மிகப்பெரிய அலைகள்

0
303
largest waves river China

சீனாவில், ஆற்றில் தோன்றிய மிகப்பெரிய அலைகளை ஏராளமானோர் வியந்து இரசித்தனர். largest waves river China

சீனா நாட்டின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான குவான்டியாங் ஆறு (Qiantang), ஹைனிங் (Haining) என்ற நகரை அடையும்போது, தனது போக்கை பிரம்மாண்டமாக விரிவாக்கிக் கொள்கிறது.

இதனால், அந்த பகுதியில் ஆற்றின் பரப்பில் உருவாகும் அலைகள் மிகவும் நீளமாக அமையும். இதைக் காண்பதற்காகவே, ஏராளமானோர் ஆற்றங்கரையில் திரள்வது வழக்கம்.

தற்போது அந்நாட்டில் அறுவடைத் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டின் மிக நீளமான அலைகள் உருவானது. இவற்றை ஆற்றின் கரைகளில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வியந்து இரசித்தனர்.

tags :- largest waves river China

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்