கள்ள காதலுக்கு துரோகம் செய்த கள்ள காதலி : கள்ள காதலன் செய்த கொடூர செயல்

0
463
Velur boy illegal relationship

உலகில் நல்ல காதலை விட கள்ள காதல் தான் அதிகரித்து வருகின்றது .ஆசை அறுபது நாள் ,மோகம் முப்பது நாள் என்பது இந்த காலத்திற்கு சரி வர பொருந்துகின்றது .ஆசை தீரும் வரை நன்றாக இருந்து விட்டு அதற்க்கு பின் கலட்டி விட்டு போகும் காலம் தான்  இந்த காலம் . மேலும் இப்பொழுது தான் பிரியாணி அபிராமி சூடு தணியும் முன்னரே இப்படி பல செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றது .இது போன்ற சம்பவம் ஒன்று தான் வேலூரில் நடந்துள்ளது .(Velur boy illegal relationship )

வேலூர் அருகேயுள்ள ரெட்டிவலசை என்ற பகுதியை சேர்ந்தவர் 32 வயது சுதா. இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் ஒரே பெண் குழந்தையுடன் தனித்து வசித்து வந்தார். இந்த நிலையில் சுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் இடையே முதலில் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது நட்பு, காதல் என மாறியது. இருவரும் கணவன், மனைவி போலவே ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் விரைவில் முறைப்படி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் தெரிகிறது

இந்த நிலையில் சதீஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் சுதா வேறு ஒருவருடனுன் உல்லாசமாக இருந்ததாகவும், இதனை கையும் களவுமாக கண்டுபிடித்த சதீஷ் ஆத்திரமடைந்ததாகவும் இதனால் இருவருக்கும் இடையே சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் சுதாவை சமாதானம் செய்து ஆற்றங்கரைக்கு அழைத்து சென்ற சதீஷ், அங்கு அவரை கொலை செய்து புதைத்துவிட்டார். பின்னர் காவல்நிலையத்தில் தன்னுடைய காதலியை கொலை செய்துவிட்டதாக சரண் அடைந்தார். சுதாவின் பிணத்தை கைப்பற்றிய போலீசார் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஓரின சேர்க்கையின் போது ஏற்பட்ட தகராறில் இன்னோர் வாலிபனுக்கு ஏற்பட்ட அவல நிலை
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பிக்பாஸ் இறுதிப்போட்டியாளர்கள் இவர்கள் தானம்… பெண்கள் மட்டுமே…!
ரித்விகா ஐஸ்வர்யாவிற்கிடையே கடும் போட்டி… ஐஸ்வர்யாவிற்கு இத்தனை வாக்குகள் கிடைத்துள்ளதா?
பிக்பாஸை வெளுத்தெடுத்த இந்த சரவணன் மீனாட்சி!
காதலரை பிரிந்த இந்த நாயகி இப்பிடி ஆகிடாரே…!
“கணவராக உங்களது பணியை சிறப்பாக செய்யாத நீங்கள், சிறந்த மனிதரே கிடையாது…” பிரியா அட்லீ!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்

Keyword:kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil,world gossip,tamil gossip,kisu kisu,gossip