இம்முறை ஸ்ரீ ரெட்டி சிக்கலில் ராம்கி…..!!!

0
244
Sri Reddy Slams Actor Ramky, Sri Reddy Slams Actor, Sri Reddy, Sri Reddy latest movie news, Sri Reddy latest cinema news

நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக திரையுலகினரின் மானத்தை வாங்கி வருகிறார் என்ற பொதுவான ஒரு குற்றச்சாட்டு ஒன்று உண்டு. இப்போது இவர் வலையில் சிக்கியிருப்பவர் இயக்குனர் ராம்கி. Sri Reddy Slams Actor Ramky

ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் அவர் வெளியிடும் பட்டியலின் பெயரில் உள்ளோரை விளாசி வருகிறார்.

அந்த வகையில் இயக்குனர் ராம்கியின் ஆபாச சாட்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்ரீ ரெட்டி, இந்த சாட்களை எஸ்.எம். என்பவர் எனக்கு அனுப்பி வைத்தார். தனது தேவைக்கு இளம் பெண்களை அனுப்பி வைக்குமாறு ராம்கி கேட்டிருக்கிறார்.

தெலுங்கு திரையுலகினர் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்ரீ லீக்ஸ் விவகாரம் வெளியானதிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஸ்ரீ ரெட்டியை விளாசி வருபவர் இந்த ராம்கி என்பது குறிப்பிடத்தக்கது.

Sri Reddy Slams Actor Ramky, Sri Reddy Slams Actor, Sri Reddy, Sri Reddy latest movie news, Sri Reddy latest cinema news

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்