ஷில்பா ஷெட்டி மீது இன வெறி தாக்குதல்

0
518
Shilpa Shetty Sydney airport controversy, Shilpa Shetty Sydney airport, Shilpa Shetty Sydney, Shilpa Shetty latest news, Shilpa Shetty latest cinema news

ஷில்பா ஷெட்டி நேற்று முன் தினம் ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலிருந்து மெல்போர்ன் செல்லும்போது லக்கேஜ்களுடன் விமான நிலையத்தில் செக் இன் செய்ய சென்றபோது, அளவுக்கு அதிகமான லக்கேஜ் வைத்துள்ளீர்கள், அதனால் அதிக லக்கேஜ் பிரிவில் தான் செக் இன் செய்ய வேண்டுமென கூறி குவான்டாஸ் விமான சேவைப் பெண் அதிகாரி ஒருவர் அனுமதிக்க மறுத்துள்ளார். Shilpa Shetty Sydney airport controversy

பிசினெஸ் கிளாஸ் டிக்கெட்டில் இரண்டு லக்கேஜ்களை கொண்டு செல்ல அனுமதி இருந்தும், சிறிய பேக் ஒன்றை கருத்தில் கொண்டு அளவுக்கு அதிகமான லக்கேஜ் எனக் கூறி, மாற்று கவுண்டருக்கு அனுப்பியுள்ளார்.

வேறு வழியில்லாமல் அதிக லக்கேஜ் கவுண்டரில் செக் இன் செய்த ஷில்பா செட்டியிடம், அங்கிருந்த மற்றொரு பணியாளர், அதிக லக்கேஜ் பிரிவில் செக் இன் செய்யுமளவிற்கு லக்கேஜ் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

நிற வேறுபாட்டால் என்னை செக் இன் செய்ய அனுமதிக்காததை குவான்டாஸ் ஏர்வேஸ் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அவர்களுடைய பணியாட்கள் உதவும் வகையில் பேசியிருக்க வேண்டுமே தவிர இப்படி நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி நடந்திருக்க கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Shilpa Shetty Sydney airport controversy, Shilpa Shetty Sydney airport, Shilpa Shetty Sydney, Shilpa Shetty latest news, Shilpa Shetty latest cinema news

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்