பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்க தயார்! – எஸ்.வி.சேகர்!

0
480

பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்க தாம் தயாராக உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.bjp’s state president ready take charge – sv.sekar india tamil news

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் அவர் வழிபாடு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகரிடம், பா.ஜ.க.வின் தமிழக மேலிடத்தை ஏற்கவில்லையா? என்பது பற்றி எழுப்பிய கேள்வியை தவறாகப் புரிந்து கொண்ட அவர், பொறுப்பை தம்மிடம் கொடுத்தால் தற்போது இருக்கும் வாக்கு வங்கியை விட அதிக வாக்கு வங்கியை உண்டாக்க முடியும் எனத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர் மீண்டும் ஒருமுறை கேள்வியை அழுத்திக் கேட்கவே, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை எனத் தெரிவித்த எஸ்.வி.சேகர், அதற்காக தினமும் தமிழிசை வீட்டு முன் நிற்க வேண்டுமா? என்று கூறினார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :