அதிமுக ஆட்சியை திமுகவால் அசைக்க முடியவில்லை

0
453
dmk couldnt shake admk ruling tamilisai soundararajan

அதிமுக ஆட்சியை திமுகவால் அசைக்கக்கூட முடியவில்லை என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். (dmk couldnt shake admk ruling tamilisai soundararajan)

தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, அதிமுக ஆட்சியை திமுகவால் அசைக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் ஆட்பலம், பண பலம், டோக்கன் பலம் இல்லாமல் நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும் என்றும் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

இடைத் தேர்தல்களில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளில் விரைவில் இடைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; dmk couldnt shake admk ruling tamilisai soundararajan