“நான் இப்படிதான் ரூல்ஸ் பிரேக் பண்ணுவேன் “மீண்டும் சர்வதிகாரி போல் மாறி ருத்ரதாண்டவம் ஆடும் ஐஸ்வர்யா

0
359
Tamil Big Boss 96 Episode Promo Update

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 92 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு போட்டியளர்கள் ஒவ்வொருத்தரும் முட்டி மோதி கொள்கின்றனர்.(Tamil Big Boss 96 Episode Promo Update,kisu kisu,tamil gossip,big boss)

இந்நிலையில் மாவு அள்ளிக் கொட்டும் டாஸ்க்கில் பிக் பாஸ் ரூல்ஸை ஜனனியும், ஐஸ்வர்யாவும் பிரேக் செய்துள்ளது பிக் பாஸ் வீட்டிற்குள் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. ஏடாகுடமாக ஐஸ்வர்யா செய்த காரியத்தால் ஒருவரது மாவு கோப்பை கீழே விழ, ஜனனி ஓடி வந்த ஐஸ்வர்யாவின் கோப்பையை கீழே தள்ளிவிடுகிறார். பின்னர் ஐஸ்வர்யாவும் ஆத்திரமடைந்து ஒரு கோப்பையை கீழே தள்ளிவிடுகிறார் .

Tamil Big Boss 96 Episode Promo Update

இதை செய்யாதீர்கள் என விஜி எச்சரிக்கைவிடுத்தும் இருவரும் காது கொடுத்து கேட்கவில்லை. அவங்க பிரேக் ரூல்ஸ் பண்ணா ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? நான் அப்படி தான் ரூல்ஸ் பிரேக் பண்ணுவேன். என்னா பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க.. என்று சர்வாதிகார டாஸ்க்கில் வந்த ராட்சசியாக ஐஸ்வர்யா மாறியிருக்கும் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சர்வதிகாரி டாஸ்கில் ஐஸ்வர்யா மக்கள் மத்தியில் கெட்ட பெயர் எடுத்து விட்டார் .இந்நிலையில் மீண்டும் சர்வதிகாரியாக மாறி கோவப்பட்டு கத்த ஆரமித்து விட்டார் .இறுதி கட்டத்தில் பயணித்து கொண்டிருக்கும் பிக் பாஸ் போட்டியளர்கள் இப்படி விதிமுறைகளை ஒழுங்காக பின் பற்றாமல் போனாமல் பிக் பாஸ் என்ன தண்டனை கொடுக்க போகின்றார் என இன்றைய ஷோவில் தான் தெரியும் .

 

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

பிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…!
மகத்தின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா என புரளி கிளப்பிய விக்னேஷ் சிவன்…!
வயதானவர்களுடன் மட்டும் தான் டேட்டிங் : புதிய முறையில் வருமானம் ஈட்டும் இளம்பெண்
இதெல்லாம் ஒரு பார்ட் டைம் வேலையா : கொலை நடுங்கி போயுள்ள போலீசார்
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
எமது ஏனைய தளங்கள்

Keyword:,Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil